caduceus
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- caduceus, பெயர்ச்சொல்.
- கிரேக்கத் தெய்வங்களின் தூதரான ஹெர்மிஸின் கைக்கோல்
- பண்டை அரசியல் வள்ளுவரின் கட்டியக்கோல்
விளக்கம்
[தொகு]- கிரேக்கத் தெய்வங்களின் தூதரான ஹெர்மிஸின் கையிலுள்ள கட்டியக்கோல். இது பாம்புபோல் நெளிந்திருக்கும். இதில் இறகும் இருக்கும். இது அலங்காரப் பொருளாகப் பயன்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---caduceus--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி