cafe
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு) - ca·fé
சொற்தோற்றம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]cafe
- சிற்றுண்டிச்சாலை,சிற்றுண்டியகம்
- இணையகம்
- குளம்பியகம்
- அருந்தகம், சிற்றுண்டிச்சாலை, (தொ.) பால் கலந்த குடிவகை, கருங்காப்பி, பாலில்லாச் சுவை நீர்