cage

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

cage

  1. கூண்டு.
  2. கூடு, கூண்டு, கண்ணறைப்பெட்டி, சிறை, (சுரங்.) பொறி ஊர்திகளை உயர்த்த அல்லது தாழ்த்த உதவும் சட்டம், கம்பி அடைப்பு, சிறு மணித் தொகுதிக்கான சட்டம், அழிச்சட்டம், (வினை) கூண்டில் அடை, சிறையிடு, சிறையில் வைத்திரு
"https://ta.wiktionary.org/w/index.php?title=cage&oldid=1684076" இலிருந்து மீள்விக்கப்பட்டது