calcify
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- calcify, பெயர்ச்சொல்.
- சுண்ணமாக்கு
- சுண்ணகமயமாக்கு, சுண்ணகமாக மாறு, சுண்ணக உப்புப் படிமானத்தால் கடினமாகு, கல்லாகச் செய்
( மொழிகள் ) |
ஆதாரம் ---calcify--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி