உள்ளடக்கத்துக்குச் செல்

calculator

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

1/2

ஆங்கிலம்[தொகு]

calculator:
பலுக்கல்

calculator

  • மின்னணுவியல். கணிப்பான் (எளிய கணிதங்களை கணக்கிடும் கருவி)
  • எளிகணி; கைக்கணி என்ற சொற்களும் உண்டு.
  • கணக்கர்; கணிப்பவர்

விளக்கம்[தொகு]

  • முறைமை மற்றும் எண்கணிதச் செயல்களைச் செய்யப் பொதுவாகப் பயன்படும் மின்னணுக் கருவியமைப்பு. இதற்கு வரையறையுள்ள நிகழ்நிரல் திறனே உண்டு.

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையக் கல்விக்கழக அகரமுதலியில் calculator
"https://ta.wiktionary.org/w/index.php?title=calculator&oldid=1913516" இலிருந்து மீள்விக்கப்பட்டது