உள்ளடக்கத்துக்குச் செல்

caliper

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

caliper

  • மருத்துவம். அளவி; அளவு கவை; ஊன்றுக்கவை; எழும்பிழுகவை நடைக்கவை; கடிகை; கவை; செயற்கை உடலுறுப்பு

விளக்கம்

[தொகு]
  • வட்டமான பொருள்களில் அகப்பு விட்டங்களை அளக்கும் வகையில் கருவிக் கோலில் இழையும் அளவுக் காய்களையுடைய வட்டமானி. இதன் மூலம் சென்டி மீட்டர் கனமுள்ள காகித்தின் கனத்தையும் துல்லியமாக அளவிடலாம்.

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் caliper
"https://ta.wiktionary.org/w/index.php?title=caliper&oldid=1538449" இலிருந்து மீள்விக்கப்பட்டது