called routine

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

called routine

பொருள்[தொகு]

  1. அழைக்கப்பட்ட‌ நிரல்கூறு

விளக்கம்[தொகு]

  1. ஒரு குறிப்பிட்ட பணியை நிறைவேற்றும் ஒரு துணை நிரல். இதை ஒரு அழைப்பு அல்லது நிரலின் கிளைபிரி ஆணையின் மூலம் அணுக முடியும்.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=called_routine&oldid=1907225" இலிருந்து மீள்விக்கப்பட்டது