camaraderie
Appearance
பொருள்
- camaraderie, பெயர்ச்சொல்.
- நட்புறவு
- (பிர.) தோழமையுணர்ச்சி, உழுவலன்பு, கெழுதகைமை
பயன்பாடு
- A Spirit of Camaraderie existed between the two rival cricket teams in those days
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---camaraderie--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு