உள்ளடக்கத்துக்குச் செல்

cameo

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • cameo, பெயர்ச்சொல்.
  1. புடை வண்ணச் செதுக்குமணி
  2. புடைப்புருவாகச் செதுக்கப்பட்ட மணி
  3. உள் வண்ணம் வேற்றுப்பிண்ணனி வண்ணமாக அமையும்படி புடைப்புருவாகச் செதுக்கப்பட்ட மணி


( மொழிகள் )

சான்றுகோள் ---cameo--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=cameo&oldid=1538679" இலிருந்து மீள்விக்கப்பட்டது