cancel
Appearance
ஆங்கிலம்
[தொகு]வினைச்சொல்
[தொகு]cancel
௧. இரத்து செய் (வடமொழி அடிச் சொல்)
- நீக்கறல்
- எதிராணை
- அச்சடித்த தாளை வெளிவிடாதடக்குதல்
- அச்சிட்டதாளை வெளிவிடாதடக்கி வேறாக அச்சிட்டபடி
- (வி.) துடைத்தழி
- இல்லாதாக்கு
- நீக்கு
- நடைமுறையிலிருந்து விலக்கு
- கோடிட்டு அழி
- கீறித்தள்ளுபடி செய்
- சரிக்கட்டு
- மறு எதிராணை செய்
- பின்னத்தில் ஒரே பகுதி தொகுதியிரண்டிலும் ஒரே சினை அடி
- சமன் தொடரில் பொதுச்சினை அடி
௨. களை
௩. நீக்கு/நீங்கு
௪. விலக்கு/விலகு