cancellate
Appearance
ஆங்கிலம்
[தொகு]cancellate, (உரிச்சொல்).
பொருள்
- சட்டவடிவ (கனி உறை, உலர்கனி உறை)
- எதிரெதிராக வெட்டும் கறுக்கு வரிகளையுடைய
- சிலுவைக் குறியால் குறிக்கப்பட்ட
- பின்னல் வலை போன்ற அமைப்புடைய
- எலும்புகளில் இழை இதழ் வலைப் பின்னலமைப்பு மூலம் கடற்பஞ்சு போன்ற இயல்பு வாய்ந்த
( மொழிகள் ) |
ஆதாரம் ---cancellate--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி