canned software
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- canned software, பெயர்ச்சொல்.
- ஆயத்த மென்பொருள்
- தயார் நிலை மென்பொருள்
விளக்கம்
[தொகு]உடனே பயன்படுத்தத் தயாரான நிலையில் பயன்படுத்துவோருக்கோ அல்லது வேறொரு விற்பனையாளருக்கோ கணினி உற்பத்தியாளர்கள் தயாரித்த மென்பொருள் பல வணிகர்கள் மற்றும் தனிநபர்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதுவானது. custom Software-க்கு மாறானது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---canned software--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்