canny
Appearance
ஆங்கிலம்
[தொகு]canny, .
பொருள்
- புத்திக்கூர்மையுள்ள
- விறல் படைத்த
- சாமர்த்தியமான
- சூழல் புரிந்து கொள்கிற
- உலகியல் திறமைவாய்ந்த
- கூரிய அறிவுள்ள
- நற்பேறான
- நன்னிமித்தமுடைய
- இடர்ப்பாடு நீங்கிய
- நலமான
- வசதியான
- கடுஞ் சிக்கனமான
- மென்னயமிக்க
- சூழ்ச்சி நயமுடைய
( மொழிகள் ) |
ஆதாரம் ---canny--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி