canonization
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- canonization, பெயர்ச்சொல்.
- புனிதர் தொகையுட்படுத்துதல்
- புனிதர் திருமுறையுட் சேர்த்தல்
- திருமுறை வகுப்பு
- வழிமுறைப்படுத்துதல்
- விதிமுறைப்பாடு
- திருச்சபை இசைவேற்பு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---canonization--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி