canopic
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- canopic, உரிச்சொல்.
- குடற்றாழி சார்ந்த
- பண்டை எகிப்தில் நீள் பதனப்படுத்தும் இறந்தவர் உடலின் உள்ளுறுப்புக்களை வைப்பதற்குரிய மனிதத் தலையுடன் கூடிய உருவுடைய பேழை சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---canopic--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி