உள்ளடக்கத்துக்குச் செல்

cape comorin

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
cape comorin:
குமரி முனையில் ஐயன் வள்ளுவன் சிலை
cape comorin:
கன்னியா குமாரி கடற்கரை/பட்டினம்

பொருள்

[தொகு]
  • cape comorin, பெயர்ச்சொல்.
  • noun
  1. குமரி முனை


விளக்கம்

[தொகு]
  • இந்தியப் பெருநாட்டின் பிரதான நிலப்பகுதியின் தென்கோடிப் பகுதியான கன்னியாக் குமாரியை ஆங்கிலத்தில் cape comorin என்பர்...cape எனில் நீர்ப்பரப்பிற்குள் ஊடுருவி, முப்புறமும் கடற் நீர் சூழ, ஒரு முனைபோல் அமைந்த நிலப்பகுதி எனப்பொருள் கொண்ட புவியியற் பெயர் (geographic name) ஆகும்...comorin எனில் குமாரி என்ற ஊர்ப் பெயரின் ஆங்கில வடிவம்...
( மொழிகள் )

சான்றுகோள் ---cape comorin--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=cape_comorin&oldid=1986937" இலிருந்து மீள்விக்கப்பட்டது