capeline
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- capeline, பெயர்ச்சொல்.
- இரும்பாலான சிறு மண்டைக் கவிகை
- மாலைப்போதுக்குரிய மென் கம்பளியாலான முகத்திரை
- அறுவை மருத்துவத்துக்குரிய தலைக்கட்டு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---capeline--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி