capitular
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- capitular, பெயர்ச்சொல்.
- கோயில் மன்றம் அல்லது திருச்சபைக்குழு நிறைவேற்றிய சட்டம்
- கோயில் ஆட்சிக் குருக்களின் சபை உறுப்பினர்
- capitular, உரிச்சொல்.
- திருச்சபைக் குழுவுடைய.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---capitular--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி