caracol
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- caracol, பெயர்ச்சொல்.
- பாதி இடதுபுறமாகத் திரும்புதல்
- பாதி வலம்
- அரைவலமாகத் திரும்புதல்
- சுழல் படிக்கட்டு
- (வி) அரைச் செங்கோண வடிவில் திரும்பு
- இங்கும் அங்கும் துள்ளிக்குதி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---caracol--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி