கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
caramel
- வேதியியல். கரமல்; கேரமல்
- கருவெல்லம்
- சாராய வகைகளுக்கு நிறமூட்டுவதற்காகப் பயன்படும் தீய்ந்த சர்க்கரை
- தித்திப்புப் பண்ட வகை
- இளந்தவிட்டு நிறம்
- (வி.) தீய்ந்த சர்க்கரையாக்கு
- கருவெல்லமாக்கு
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் caramel