carburettor

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

carburettor

  1. எரிபொருள் வளிகலப்பி; எரிகலவையாக்கி; எரிபொருள் கலப்பறை; எரிபொருள் கலப்பி; காற்றுக்கலக்கி [1] ; வளிகலக்கி [2]; வளிகலப்பி.
  2. கலவையாக்கி

விளக்கம்[தொகு]

  1. உள் எரி இயந்திரத்தின் மிக இன்றியமையாப் பகுதி. பெட்ரோலை ஆவியாக்கித் தக்க வீதத்தில் காற்றுடன் கலக்கச் செய்வது

மேற்கோள்[தொகு]

  1. தொழில்நுட்பம்.காம் - தமிழ் தானியங்கி அருஞ்சொற்பொருள்கள்
  2. புதிய கலைச்சொல்
"https://ta.wiktionary.org/w/index.php?title=carburettor&oldid=1899526" இலிருந்து மீள்விக்கப்பட்டது