cardinal

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

உரிச்சொல்[தொகு]

  1. முக்கியமான
  2. சிவப்பு நிறம்

பெயர்ச்சொல்[தொகு]

  1. கருதினால்
  • போப்பாண்டவருக்கு அடுத்த இரண்டாம் குருவகுப்பில் ஒருவர்
  • போப்பாண்டவர் மன்ற உறுப்பினர்
  • முன்பு செந்நிறத்தில் பெண்கள் அணிந்த சிறு மேலாடை
  • போப்பாண்டவரின் தேர்வுக்குழு உறுப்பினர்
  • செந்நிற சிறு பறவை வகை
  • (பெ.) குருதிச் சிவப்பான
  • தொப்பி வகையில் கத்தோலிக்கத் திருத்துணைவர் அணிவது போன்ற
  • (வில.) இருதடுக்கிதழின் சுழல் குடுமிக்குரிய
  • சுழல் அச்சுக்குரிய
  • சுழல் அச்சு முளையாயிருக்கிற
  • அடிப்படையான
  • முக்கியமான
  • முதன்மையான

பலுக்கல்[தொகு]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் - cardinal
"https://ta.wiktionary.org/w/index.php?title=cardinal&oldid=1992565" இலிருந்து மீள்விக்கப்பட்டது