உள்ளடக்கத்துக்குச் செல்

cared

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • cared, வினைச்சொல்.
  1. அக்கறைச் செலுத்தினான், அக்கறைச் செலுத்தினாள், அக்கறைச் செலுத்தினார், அக்கறைச் செலுத்தினார்கள், அக்கறைச் செலுத்தியது, அக்கறைச் செலுத்தப்பட்டது.
  2. பராமரித்தான், ...
  3. கவனித்துக் கொண்டான், ...
  4. பொறுப்பேற்றான், ...
  • எ.கா. Mother Teresa cared for the poor and the sick.

விளக்கம்

[தொகு]
  • care என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---cared--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=cared&oldid=1539517" இலிருந்து மீள்விக்கப்பட்டது