உள்ளடக்கத்துக்குச் செல்

career

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

career

  1. தொழிற் துறை
  2. தொழில் வாழ்க்கை
  3. விரை செலவு
  4. பாய்வு
  5. வாழ்க்கைப் போக்கு; வாழ்தொழில்; வாழ்வழி; வாழ்க்கைத் தொழில்
  6. வாழ்வின் வளர்ச்சி
  7. வாழ்க்கைப்பணி முன்னேற்றம்
  8. பிழைக்கும் வழி
  9. (வி.) பாய்ந்தோடு
  10. விரைந்து செல்
"https://ta.wiktionary.org/w/index.php?title=career&oldid=1886736" இலிருந்து மீள்விக்கப்பட்டது