உள்ளடக்கத்துக்குச் செல்

carry

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

carry

  • கருவுற்றிரு; கொண்டு செல்; தாங்கிக் செல்: நடத்து
  • பொறியியல். மேற்செல் இலக்கம்
  • வீச்செல்லை
  • வேக எல்லை
  • குழுப்பந்தாட்டத்தில் அடிக்கப்பட்ட பந்து நிலத்தைத் தொடுவதற்குமுன் செல்லுந்தூரம்
  • வேட்டெஃகங்களின் குண்டு பாயுந் தொலை
  • சுமப்பு
  • சுமந்து செல்லுதல்
  • சுமந்து செல்லும் அளவு
  • படகைச் சுமந்து செல்லுதல்
  • இரண்டு நீர்நிலைகளுக்கிடையில் படகைச் சுமந்து செல்ல வேண்டிய நிலப்பகுதி
  • வாளேந்து நிலை
  • வானம்
  • முகிலின் இயக்கம்
  • மேகங்களின் செலவு
  • (வி.) எடுத்துச்செல்
  • ஏற்றிக்கொண்டுபோ
  • சும
  • இட்டுக்கொண்டு போ
  • மனி நிலையில் வைத்துக்கொண்டு நட
  • மேற்கொள்
  • அணி
  • ஏந்திச்செல்
  • கொண்டு செல்
  • வலிந்து கைப்பற்று
  • (படை.) வாளேந்தி முறைப்படி வணக்கம் செலுத்து
  • ஆற்று
  • செய்துமுடி
  • பெரும்பான்மை வலத்தால் நிறைவேற்று
  • நிகழக்செய்
  • வெற்றிபெறு
  • தாங்கு
  • உடன்கொண்டிரு
  • உடையவராயிரு
  • கருவுற்றிரு
  • நடத்து
  • நடந்துகொள்
  • தேறுவி
  • பண் வகையில் காரியத்துக்குப் போதியதாயிரு
  • முன் வருதொகையை அடுத்த பத்தியில் கொண்டு போய்ச் சேர்
  • நாளிதளில் செய்தி வெளியிடு
  • நிலைக்கூறாக வெளியிடு
  • உணர்ச்சி வசப்படுத்து

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் carry
"https://ta.wiktionary.org/w/index.php?title=carry&oldid=1889170" இலிருந்து மீள்விக்கப்பட்டது