cartesian coordinate system

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

cartesian coordinate system

  1. கார்டீசிய ஆய முறைமை
  2. கார்டீசியன் ஆயத்தொலை அமைப்பு
விளக்கம்
  1. ஃபிரெஞ்சு கணிதவியலார் ரெனி டெஸ்கார்ட் கார்டீசியன் பெயரில் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. இதன்படி, தளத்தில் உள்ள ஒரு புள்ளியின் தூரம் இரண்டு நேர் கோடுகளில் இருந்து கணக்கிடப்படுகிறது. அவை அச்சுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஒரு அச்சிற்கான தூரமானது மற்றொரு அச்சிற்கு இணையாகக் கணக்கிடப்படுகிறது. புள்ளியுடன் தொடர்புள்ள இந்த எண்கள் அந்த புள்ளியின் ஆயத்தொலைவுகள் எனப்படும். இது செவ்வக ஆயத்தொலைவு அமைப்பு என்றும் அழைக்கப்படுகிறது.
பயன்பாடு
  1. ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=cartesian_coordinate_system&oldid=1907303" இலிருந்து மீள்விக்கப்பட்டது