carve
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
carve
- குடைந்தமை; செதுக்கு; வெட்டியமை
- கட்டுமானவியல். செதுக்கல்
- செதுக்கு
- செதுக்கி உருவாக்கு
- வெட்டியமை
- குடைந்து உண்டுபண்ணு
- குறுக அரி
- கொத்து
- செதுக்கி உருவமாற்று
- உருவங்கள் செதுக்கி ஒப்பனை செய்
- மாதிரிப் படங்களைச் செதுக்கு
- இறைச்சி வெட்டித் துண்டாக்கு
- வெட்டிப் பகிர்
- சிற்பத்தொழில் நடத்து
- சிற்பவேலைச் செய்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் carve