உள்ளடக்கத்துக்குச் செல்

case-sensitive search

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

case-sensitive search

பொருள்

[தொகு]
  1. எழுத்து வடிவ உணர்வுத் தேடல்

விளக்கம்

[தொகு]
  1. ஒரு தரவு தளத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள விவரங்களில் ஒரு குறிப்பிட்ட விவரத்தைத் தேடும்போது மேற்கொள்ளப்படும் ஒருமுறை. ஆங்கிலச் சொற்களை சிறிய எழுத்தில் அல்லது பெரிய எழுத்தில் அல்லது கலந்த எழுத்துகளில் எழுதலாம். தேடும்போது வடிவ ஒப்புமை இல்லாமலும் தேடலாம். ஒர் ஆவணத்தில் Computer என்ற சொல் உள்ளதா எனத் தேடும்போது, COMPUTER, computer என்ற சொற்களையும் கண்டறிந்து சொல்லும். ஆனால், வடிவ அடிப்படையில் தேடினால், Computer என்ற சொல் இருந்தால் மட்டுமே உள்ளதெனக் காட்டும். computer, COMPUTER ஆகிய சொற்களைப் புறக்கணிக்கும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=case-sensitive_search&oldid=1907035" இலிருந்து மீள்விக்கப்பட்டது