cash-account
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- cash-account, பெயர்ச்சொல்.
- பணவகைக் கணக்கு
- ரொக்கக் கணக்கு
- பொருளகத்தில் சில்லறைக்கடன் வாய்ப்பு அளிப்பதற்கான தனிக் கணக்கேடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cash-account--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி