உள்ளடக்கத்துக்குச் செல்

cashmere

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

cashmere

  • காசுமீர வெள்ளாட்டுக் கம்பளி
  • காசுமீரச் சால்வை
  • மென்மைமிக்க காசுமீர வெள்ளாட்டு மயிராலான கம்பளிப் போர்வை
  • காசுமீரச் சால்வைப் போலி
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=cashmere&oldid=1822325" இலிருந்து மீள்விக்கப்பட்டது