casserole
Appearance
ஆங்கிலம்
[தொகு]casserole, .
பொருள்
- (உணவின்) சூடுகாப்புக் கலன்
- புழுக்குத்தட்டம்
- கறியுணவு வகைகளின் வேவுகலமாகவும் பரிமாறுகலமாகவும் ஒருங்கே பயன்படும் சூடு கையேறாத மண்கலத் தட்டம்
( மொழிகள் ) |
ஆதாரம் ---casserole--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி