கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
cassette
- ஒலி நாடா
- நுண்பெட்டகம்
விளக்கம்[தொகு]
- சிறியதும் நெருக்கமானதுமான காந்த நாடாக் கொள்கலன். பெட்டக நாடாப் பதிவில் நாடாவைப் பதிவுசெய்து பதிவை மீண்டும் கேட்கலாம்