உள்ளடக்கத்துக்குச் செல்

cassock

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • cassock, பெயர்ச்சொல்.
  1. ஆங்கிலத் திருச்சபைக்குரிய குருமார் அணிந்துவந்த நீண்ட இறுக்கமான உள்ளங்கி வகை
  2. ஸ்காத்லாந்து நாட்டுக் குருமார் அணியும் கரும்பட்டு உள்ளாடை


( மொழிகள் )

சான்றுகோள் ---cassock--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=cassock&oldid=1539975" இலிருந்து மீள்விக்கப்பட்டது