castalia
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- castalia, பெயர்ச்சொல்.
- கிரேக்க பழங்கதையில் பர்னாஷஸ் மலையில் செங்கதிர்த்தெய்வமான அப்போலோவுக்கும் கலைத்தெய்வ நங்கையர்க்கும் புனித ஊற்று
- கவிதையூட்டு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---castalia--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி