caste iron

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • caste iron, பெயர்ச்சொல்.
  1. வார்ப்பிரும்பு

விளக்கம்[தொகு]

  1. இரும்பு உலோகக் கலவை. 2-5% கரியும் மற்ற மாசுகளும் கொண்டது. கடினமானது, நொறுங்கக் கூடியது. இதிலிருந்து எஃகு கிடைப்பது. குழாய்கள். அடுப்புகள், விளையாட்டுப் பொருள்கள் முதலியவை செய்யப்பயன்படுவது


( மொழிகள் )

சான்றுகோள் ---caste iron--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=caste_iron&oldid=1899533" இலிருந்து மீள்விக்கப்பட்டது