castoreum
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- castoreum, பெயர்ச்சொல்.
- நீர்நாய் வகையின் பிட்ட அடிச்சுரப்பி
- நீர்நாய் வகையின் பிட்ட அடிச்சுரப்பியிலிருந்து உண்டுப்பண்ணப்படும் கூர்மணப்பொருள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---castoreum--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி