உள்ளடக்கத்துக்குச் செல்

catalan

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • catalan, பெயர்ச்சொல்.
  1. காடலோனியர்
  2. ஸ்பெயின் நாட்டிலுள்ள காடலோனியா மாகாணத்தவர்
  3. காடலோனிய மாகாணத்துக்குரிய மொழி
  • catalan, உரிச்சொல்.
  1. காடலோனியாவைச் சேர்ந்த
  2. காடலோனிய மொழிக்குரிய


( மொழிகள் )

சான்றுகோள் ---catalan--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=catalan&oldid=1540101" இலிருந்து மீள்விக்கப்பட்டது