catch-as-catch-can
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- catch-as-catch-can, பெயர்ச்சொல்.
- எவ்விதமான பிடிக்கும் இசைவளிக்கப்படும் மற்போர் வகை
- லங்காஷைர் மற்போர் வகை
- catch-as-catch-can, உரிச்சொல்.
- லங்காஷைர் மற்போர்ப் பணி சார்ந்த
- (வினையடை) லங்காஷைர் மற்போர்ப்பாணியின்படி.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---catch-as-catch-can--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி