catchword
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- catchword, பெயர்ச்சொல்.
- கொளுச்சொல்
- நடிகரின் தூண்டு சொல்
- அகராதியின் அல்லது கலைக்களஞ்சியத்தின் ஒரு பக்கத்திலுள்ள தலைப்புச் சொல்
- ஒரு பக்கத்தின் அடியில் தந்துள்ள அடுத்த பக்கத்தின் முதற்சொல்
- அரசியல் முதலிய கட்சிகளின் இலக்குச் சொல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---catchword--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி