catechist
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- catechist, பெயர்ச்சொல்.
- வினாவிடையாகப் பாடம் கற்பிப்பவர்
- கிறித்தவ சமயம் புக விரும்பும் மாணவர்களுக்குப் பாடங்கற்பிப்பவர்
- சமயப் பரப்புத் திருச்சபையின் உள்ளுர் ஆசிரியர்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---catechist--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி