catechize
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- catechize, உரிச்சொல்.
- வினாவிடையாகப் பாடங்கற்பி
- வினாவிடை விளக்க மூலம் மெய்ம்மை புகட்டு
- வினா எழுப்பி விடை விளக்கங்கேள்
- வினவி ஆராய்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---catechize--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி