categotical
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- categotical, உரிச்சொல்.
- உறுதியான
- ஐயத்துக்கு இடமற்ற
- புறனடையற்ற
- மறுப்புக் கிடமற்ற
- ஆணித்தரமான
- வெளிப்படையான
- நேர்முகமான
- ஒளிவுமறைவில்லாத
( மொழிகள் ) |
சான்றுகோள் ---categotical--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி