catholicity
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- catholicity, பெயர்ச்சொல்.
- எல்லாவற்றையும் அகப்படுத்திய நிலை
- விரிந்த உளப்பாங்கு
- அகவெறுப்பின்மை
- காழ்ப்பின்மை
- கத்தோலிக்க சமயக்கோட்பாட்டில் உடன்பாடு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---catholicity--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி