caudle
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- caudle, பெயர்ச்சொல்.
- பெண்டிர் பேறுகாலங்களில் பயன்படுத்தப்படும் கொடிமுந்திரித் தேறல் கலந்த நறுமண இனிப்புப் பான வகை
- (வி) பேறுகாலப் பானவகை கல
- பானவகை அருந்து
( மொழிகள் ) |
சான்றுகோள் ---caudle--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி