caulis
தோற்றம்
ஆங்கிலம்
[தொகு]
வட்டமாகத் தெரியும், வெட்டுண்ட தண்டே இப்பெயராகும்.

முதன்மையான தண்டுகளில் ஒன்றில் அமைந்து 'காலிபிளவர்'பூ
பொருள்
[தொகு]- caulis, பெயர்ச்சொல்.
- (தாவ) செடியின் தண்டு
- கொரிந்திய பாணியிலுள்ள தூண் தலைப்பில் முதன்மையான தண்டுகளில் ஒன்று
( மொழிகள் ) |
சான்றுகோள் ---caulis--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி