causes

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • causes, பெயர்ச்சொல்.
  1. காரணங்கள்
  2. நோக்கங்கள், குறிக்கோள்கள்
  3. இலக்குகள்
  4. வழக்குகள்
  • causes, வினைச்சொல்.
  1. செய்விக்கிறான், செய்விக்கிறாள், செய்விக்கிறார், செய்விக்கிறது.
  2. தூண்டுகிறான், ...
  3. நிகழ்த்துகிறான், ...
  4. விளைவிக்கிறான், ...
  5. உண்டுபண்ணுகிறான், ...

விளக்கம்[தொகு]

  1. cause என்பதன் பன்மை.
  2. cause என்பதன் நிகழ்கால ஒருமைப் படர்க்கை.


( மொழிகள் )

சான்றுகோள் ---causes--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=causes&oldid=1540370" இலிருந்து மீள்விக்கப்பட்டது