ceased
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- ceased, வினைச்சொல்.
- நிறுத்திக் கொண்டான், நிறுத்திக் கொண்டாள், நிறுத்திக் கொண்டார், நிறுத்திக் கொண்டார்கள், நிறுத்திக் கொண்டது.
- முடிவுற்றது
- எ.கா. The car engine ceased its function.
விளக்கம்
[தொகு]- cease என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ceased--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்