celticize
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- celticize, வினைச்சொல்.
- கெல்ட்டிய மொழிப்படுத்து
- கெல்ட்டிய இனத்தவர்களின் பழக்கவழக்கங்களை மேற்கொள்வி
- கெல்ட்டிய இனமரபு தழுவி.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---celticize--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி