centillion
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- centillion, பெயர்ச்சொல்.
- ஆங்கில நாட்டு வழக்கில் பத்திலக்கத்தின் மீது நூறன் விசைமடங்கான பேரெண்
- ஒன்றன்பின் அறுநூறு சுன்னங்களுடைய பேரெண்
- பிரஞ்சு-அமெரிக்க வழக்கில் ஆயிரத்தின் மீது நூறன் விசைமடங்கான பேரெண்
- ஒன்றன்பின் முந்நூறு சுன்னங்கள் உடைய பேரெண்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---centillion--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி