உள்ளடக்கத்துக்குச் செல்

centralized

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

centralized

  • மையப்பாடுற்ற
  • மையநோக்கு
விளக்கம்
  • .மையநோக்கு சிக்கல் தீர்க்கும் முறை என்பது பலர் சேர்ந்து ஒரு சிக்கலைத் தீர்க்கும் போது, அதன் அறுதி அதிகாரமும் பொறுப்பும் ஒருவர் கையில் அடைக்கப் பட்டு இருத்தல்.
பயன்பாடு
  • ...பொதுவாகவே எந்த ஒரு நிறுவனமும், நாட்டின் அரசாங்கமும் மையநோக்கு அதிகாரப் பகிர்வையே செயல் படுத்துகின்றன.
  • ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=centralized&oldid=1989834" இலிருந்து மீள்விக்கப்பட்டது